ஸ்பிக் தொழிற்சாலையில் பாதுகாப்பு வார விழா
3/24/2022 1:32:45 AM
ஸ்பிக்நகர், மார்ச் 24: ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனத்தில் 51வது தேசிய பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. தேசிய பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருட்காட்சியை ஸ்பிக்நகர் ஸ்மக் ஐஏசி மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குநர் நிறைமதி கொடியேற்றி துவக்கிவைத்தார். பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ராமகிருஷ்ணன், கிரீன் ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மிரட்டல் வழக்கில் இருவர் கைது
கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை திருட்டு
தேசிய கொடி பயணத்துக்கு தூத்துக்குடியில் வரவேற்பு
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லையில் சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தோணுகால் கிராம மக்கள் மனு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!