மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை
1/29/2022 9:17:39 AM
பெரம்பூர், ஜன.29: சென்னை ராஜமங்கலம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (47). இவரது மனைவி சீதா (40). தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவரது மகள், 2 நாட்களுக்கு முன் மாயமானார்.
போலீசார் விசாரணையில், கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெருவை சேர்ந்த குமார் (26) என்பவரை இவரது மகள் காதலித்து, அவருடன் சென்றது தெரியவந்தது. நேற்று முன்தினம், சிறுமியை திருமணம் செய்து கொண்ட குமார், மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை சிறுமியின் அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஐயப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்