தேவகோட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
1/29/2022 7:48:54 AM
தேவகோட்டை, ஜன. 29: தேவகோட்டை அருகே வெளிமுத்தி கிராமத்தை சேர்ந்த பாண்டி மனைவி சுதா (29). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஜன.5ம் தேதி இரவு வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
10 நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு சிவகங்கை நகர்மன்ற தலைவர் அறிவிப்பு
தேவகோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையாளர்
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்
கொளுஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
காரையூரில் பெயிண்டர் தற்கொலை
9 ஆண்டுகளாக செயல்படாத தொழில் பூங்காவை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்