காரைக்குடியில் திறன் வளர்ப்பு போட்டி
1/29/2022 7:48:40 AM
காரைக்குடி, ஜன. 29: காரைக்குடி கவனகக்கலைமன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திறமை வேட்டை என்ற பெயரில் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. செயலாளர் முனைவர் பிரகாஷ் மணிமாறன் வரவேற்றார். மாவட்ட கவனகக்கலை மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, வினாடி வினா, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு கவிராஜ் பரிசுகளை வழங்கினார்.
இதில் ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன், மனோகர், ராமு, சேகர், நாகராஜன், சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
10 நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு சிவகங்கை நகர்மன்ற தலைவர் அறிவிப்பு
தேவகோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையாளர்
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்
கொளுஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
காரையூரில் பெயிண்டர் தற்கொலை
9 ஆண்டுகளாக செயல்படாத தொழில் பூங்காவை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்