SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை மாநகர காவல்துறையினருக்கு இந்தியன் வங்கி சார்பாக ரூ.50 ஆயிரத்தில் கோவிட்-19 கிட்

1/29/2022 6:35:25 AM

கோவை, ஜன. 29:  இந்தியன் வங்கி சார்பாக கோவை மாநகர காவல்துறையினருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் என். 95 முகக்கவசமும், கிருமி நாசினி, கையுறை அடங்கிய கோவிட்-19 கிட் தொகுப்பு வழங்கப்பட்டது. இத்தொகுப்பினை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாரிடம் இந்தியன் வங்கியின் கள பொது மேலாளர் கணேசராமன் வழங்கினார்.
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் சுப்பிரமணியன், முதல்வர் மேலாளர் பெனடிக்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்