கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர்
1/29/2022 2:56:01 AM
கும்மிடிப்பூண்டி, ஜன.29: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 8,925, பெண் வாக்காளர்கள் 8,688, இதர வாக்காளர் 3 பேர் என மொத்தம் 1,7616 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வார்டுகளில் நீண்டநாட்களாக வார்டு உறுப்பினர் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 19 வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் யமுனா வழங்கினார்.
மேலும் செய்திகள்
பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் ரூ.12.74 லட்சத்தில் சிமென்ட் சாலை
நல்லூர் ஊராட்சியில் தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்
பூ வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்
எலிக்கு வைத்த உணவை சாப்பிட்ட இளம்பெண் சாவு: செங்குன்றம் அருகே சோகம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்