ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
1/28/2022 3:10:26 AM
சிங்கம்புணரி: குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாபிரபு கொடியேற்றினார். பிடிஓக்கள் லட்சுமண ராஜூ, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேலாளர் அருட்பிரகாசம், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சதத்துநிசா தேசிய கொடியேற்றினார். தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜான் முகமது, மல்லாக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாராதாகிருஷ்ணன், அரளிக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், மதுராபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, முறையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பிரான்மலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன் கொடியேற்றினர்.
எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். செயலர் சந்திரசேகரன் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி தாளாளர் பேராசிரியர் காந்தி கொடியேற்றினார். இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் விஜயாகுமரன் கொடியேற்றினார். பிடிஓ சந்திரா, மேலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர். வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் கருப்பசாமி கொடி ஏற்றினார். உதவியாளர் ராஜேஷ், கண்ணன், டைபிஸ்ட் சாந்தி கலந்துகொண்டனர். வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் கணேசன், கிறிஸ்டோபர், ஜெயலெட்சுமி கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;