ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
1/26/2022 3:18:35 AM
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற சிறப்பு ரயில் சேலம் வந்தபோது ரயில்வே போலீசாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது பெரிய டிராவல்ஸ் பேக்கில் சோதனையிட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா பண்டல்களாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்