பராமரிப்பு பணி காரணமாக மாதவரம் மயானபூமி மூடல்
1/26/2022 12:17:38 AM
சென்னை: மந்தைவெளி மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் முதல் மூடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மாதவரம் மண்டலம், வார்டு 27க்கு உட்பட்ட மந்தைவெளி (தெலுங்கு காலனி) எரிவாயு மயான பூமியின் தகனமேடையை, எல்பிஜி எரிவாயு தகன மேடையாக மாற்றும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் (28ம் தேதி) முதல் பிப்.6ம் தேதி வரை மயானபூமி இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-23, புழல்-ஜி.என்.டி. சாலை மயானபூமி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு-34, சித்தரம் நகர் இந்து மயானபூமி மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-68, பல்லவன் சாலை-தாங்கல் இந்து மயானபூமி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்