பெரம்பலூர் அருகே வீட்டில் கொள்ளையடித்த 2 பெண்கள் கைது
1/24/2022 12:44:17 AM
பெரம்பலூர்,ஜன.24: பெரம்பலூர் அருகே அனைப்பாடி கிராமத்தில் ஆளில்லா வீட் டில் கொள்ளையடித்த 2 பெண்களை கைது செய்து 15 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அனைப்பாடி கிரா மத்தில் மேலத் தெருவைச் சேர்ந்தவர் வள்ளாளி(68). இவரது மகன்கள் ராமசாமி (43), முருகானந்தம்(40). தந் தையோடு திருமணமான மகன்கள் இருவரும் ஒரே வீட்டில் பிள்ளைகளுடன் 2குடும்பத்தினரும் கூட்டு குடும்பமாக வசித்து வரு கின்றனர். கடந்த 18ம்தேதி 2குடும்பத்தாரும் வயலுக்கு வேலைக்குக் சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்பி யநேரத்தில் தம்பி முருகான ந்தம் இருக்கும் அறையில் பீரோ உள் லாக்கரில் வைத் திருந்த 15 1/2 பவுன் நகை களைக் காவில்லை. இதுகு றித்து முருகானந்தம் கொ டுத்தப் புகாரின்பேரில் மரு வத்தூர் போலீசார் வழக்கு ப் பதிவுசெய்து கொள்ளை யரைத் தேடிவந்தனர்.இந்நிலையில் அதே அனை ப்பாடி கிராமம், மேலத்தெரு வைச் சேர்ந்த சக்திவேல் மனைவி மலர்(35), ராஜேந் திரன் மனைவி சுமதி(40) ஆகிய இருவர்தான் நகை களை திருடினார்கள் என் பது தெரியவந்ததால் நேற் று (23ம்தேதி) இருவரையும் மருவத்தூர் போலீசார் கை து செய்து அவர்களிடமிரு ந்து 15பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து, இருவ ர யும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!