நல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
1/24/2022 12:34:02 AM
வேப்பூர், ஜன. 24: வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சியில் சிறப்பு சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா தலைமையில் நடந்தது. வட்டார வள அலுவலர் காத்தமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் 2022ம் ஆண்டில் ஊராட்சி சார்பில் செயல்படுத்த உள்ள பணிகள் குறித்தும், ஏற்கனவே 2021ல் செயல்படுத்திய பணிகளின் செயல்பாடுகள், அதன் வரவு, செலவு விபரங்கள் குறித்தும் விளக்கி கூறினார். இதில் நல்லூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள் கலந்து கொண்டு நல்லூர் ஊராட்சியில் மேற்கொண்டுள்ள திட்டப்பணிகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!