(தி.மலை) இளம் பெண் கடத்தல்? செய்யாறில்
1/24/2022 12:29:04 AM
செய்யாறு, ஜன.24: செய்யாறில் இளம் பெண் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி. இவரது 17 வயது மூத்த மகள், காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்கெட்டில் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கடைக்கு வேலைக்கு சென்றார். அன்று இரவு ஆகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் செய்யாறு காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் அளித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாராவது கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்