மாடித்தோட்டம் அமைக்க அழைப்பு
1/22/2022 6:10:16 AM
ஒட்டன்சத்திரம், ஜன. 22: தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜமுருகன் தகவல்: ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில், மாடித்தோட்ட தளைகளில் 6 வகையான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள் 6 எண்ணிக்கை, தென்னை நார் கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், 100 மில்லி இயற்கை பூச்சி கொல்லி மருந்து, சாகுபடி முறைகள் விளக்கக் கையேடு அடங்கிய தொகுப்பு உள்ளது. இதில் பயனாளிகளின் பங்குத் தொகை ரூ. 225 ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் நகலுடன் ஒட்டன்சத்திரம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கோயில் திருவிழா
பழநியில் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கல்
வடமதுரையில் ரூ.4.5 கோடியில் குளத்தை தூர்வார பூமிபூஜை காந்திராஜன் எம்.எல்.ஏ பங்கேற்பு
பழநியில் கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது ரூ.25 ஆயிரம் அபராதம்
சொத்து முடக்கம்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!