SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைவேந்தல் நிகழ்ச்சி

1/22/2022 6:09:58 AM

வத்தலக்குண்டு, ஜன. 22: வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டியைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவர் ம.தி.மு.க மாவட்ட அவைத் தலைவராக இருந்தவர். நகர மதிமுக சார்பாக சின்னுபட்டியில்அவருக்கு 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் வால்டர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் மோகன், நகர செயலாளர் செல்வேந்திரன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜா, பேரூர் செயலாளர் பாண்டி, வத்தலக்குண்டு பேரூர் நிர்வாகிகள் பெரியார்சுந்தர், அல்லாபிச்சை கோபி ராம்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்