போலீஸ்காரரின் கையை கடித்த திருநங்கை
1/21/2022 4:20:56 AM
சேலம், ஜன.21: சேலம் ஜாகீர் சின்னஅம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் நபீஷா(32). திருநங்கையான இவர், சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் காசு வசூலித்து வந்ததாகவும், சட்டைப்படையில் கையை விட்டு பணத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் இர்பானிடம் கூறியுள்ளனர். அவர் திருநங்கையை கண்டித்தார். அப்போது போலீஸ்காரர் இர்பானின் கையை கடித்து காயப்படுத்தினார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மேலும் 2 போலீசார் அங்கு வந்து திருநங்கையை மடக்கினர். அப்போது பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நபீஷாவுக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!