குத்தாலம் அருகே மாந்தை ஊராட்சியில் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்
1/21/2022 12:19:06 AM
குத்தாலம், ஜன.21: குத்தாலம் ஒன்றியம், மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் ஒன்றிய குழு தலைவர்கள் மகேந்திரன், நந்தினி தர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மாந்தை ஊராட்சி தலைவர் சசிகலா சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புளோராமேரி மணிமாறன், சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் என்கிற ராமச்சந்திரன், அதிமுக பிரமுகர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் மிதந்த கொக்கு குடிநீரில் கலந்ததால் பொதுமக்கள் அவதி
எண்ணை ஆலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டும்
காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அசானி புயலால் 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி
மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!