SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்தடை அறிவிப்பு காளனம்பட்டியில் இன்று தாடிக்கொம்புவில் நாளை

1/20/2022 1:58:46 AM

திண்டுக்கல், ஜன.20: நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. நல்லமனார்கோட்டை  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குளத்தூர், சூடாமணிபட்டி, காளனம்பட்டி, புளியமரத்துபட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் மற்றும் எஸ்.ஜி.பட்டி ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இதேபோல் தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் தாடிக்கொம்பு, அகரம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. தாடிக்கொம்பு கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம்,   பிறகரை,  உண்டார்பட்டி, மறவபட்டி, உலகம்பட்டி, தவசிகுளம், காப்பிளியபட்டிபுதூர், திருகம்பட்டி, முனியாபிள்ளைபட்டி, பள்ளபட்டி, ஆலக்குவார்பட்டி,  கள்ளிப்பட்டி, அகரம், கொண்டசமுத்திரப்பட்டி, சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பனம்பட்டி, அழகுபட்டி, கெச்சாணிப்பட்டி, தெப்பக்குளத்துபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை துணைமின் நிலைய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்