SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மன் சிலை செயின் மாயம்

1/12/2022 3:12:09 AM

சாத்தூர்: சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் சம்பந்தமாக பழைய, புதிய நிர்வாகிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 2021 ஜனவரி முதல் கோயில் பூட்டப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் நேற்று கோயில் அருகே புதிய நிர்வாகிகளுள் ஒருவர் வாக்கிங் சென்ற போது கோயில் உள்பக்கமுள்ள மின்விளக்கு எரிந்ததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சாமி சிலையின் மூலகதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே மற்ற நிர்வாகிகளிடம் சொல்லி கோயிலை திறந்து பார்த்த போது அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள தங்க தாலி, ெவள்ளி செயின், வெள்ளி கண்மலர் காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்