தளபதிசமுத்திரத்தில் சாலை பணி துவக்கம்
1/9/2022 12:18:08 AM
நாங்குநேரி, ஜன.9: தளபதிசமுத்திரத்தில் தார்சாலை அமைப்பு பணி துவங்கியது.நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளபதிசமுத்திரம் ஊராட்சி கருங்கண்ணன் குடியிருப்பு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌமியா ஆரோக்கியஎட்வின் புதிய தார் சாலை அமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் தளபதிசமுத்திரம் பஞ்சாயத்துதலைவர் பாலகிருஷ்ணன், நாங்குநேரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைகண்ணு, ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!
திருவள்ளுவர்.. ஸ்பைடர் மேன்.. மயில்..!!: கொடைக்கானலில் மனதை கவரும் மலர் கண்காட்சி.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!