SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெஞ்ஞானபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு யூனியன் சேர்மன் பாலசிங் வழங்கினார்

1/9/2022 12:17:57 AM

உடன்குடி, ஜன. 9: மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். கடன் சங்க தலைவர்  ஆதிலிங்கம், பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜாபிரபு, திருச்செந்தூர் வட்ட  வழங்கல் அலுவலர் முன்னிலை வகித்தனர். விழாவில் உடன்குடி தொடக்க  வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட நெசவாளர் அணி  அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி இளங்கோ,  மாணவரணி ராஜாபிரபு, கேடிசி தினகர், திமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த், சம்பத்,  மானாடு கிளைச்செயலாளர் சுடலைக்கண், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ்,  ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்