SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூதாடிய 14 பேர் கைது

1/8/2022 12:37:46 AM

தூத்துக்குடி, ஜன.8: தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தூத்துக்குடி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜா, மகாலிங்கம், முத்தையாசாமுவேல், முத்துப்பாண்டி, செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது வடபாகம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் கல்லறை தோட்டம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சூதாடிய தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், தாளமுத்துநகர் ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்த ஜிந்தா (65), கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு செக்காரவிளையைச் சேர்ந்த சோமசேகரன் (67), தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சரத்பாலா என்ற பாலசுப்பிரமணியன் (48), தூத்துக்குடி அசோக் நகரைச் சேர்ந்த செந்தில்(43) உள்ளிட்ட 14 பேரை போலீசார் மடக்கிபிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 ரூ.35,250 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்