வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை
1/3/2022 6:02:36 AM
தர்மபுரி, ஜன.3: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, ஒசூர் திட்டப்பகுதி 7ல் கட்டி முடிக்கப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு மற்றும் திட்டப்பகுதி-16ல் மத்திய மற்றும் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு காலி விபர அறிக்கை www.tnhb.tn.gov.in < http://www.tnhb.tn.gov.in/ > என்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு
சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை
மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்