வேலம்பாளையத்தில் நாளை மின்தடை
1/3/2022 4:25:58 AM
அவிநாசி, ஜன.3: அவிநாசி மின்கோட்டம், வேலம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (3ம் தேதி) மாதாந்திர மின் சாதனங்கள் பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம்,பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்திநகர்,பாண்டியன்நகர்,நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம்,சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி, ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், விஜி,வி.நகர், அனைப்புதூர் டி.டி.பி.மில்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!