காங்கயம் அருகே பைக் மீது வேன் மோதி தொழிலாளி பலி
1/3/2022 4:25:49 AM
திருப்பூர், ஜன.3: காங்கயத்தை அடுத்துள்ள கீரனூர் மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலி தொழிலாளி. இவர், கடந்த 30ம் தேதி இரவு தனது பைக்கில் காங்கயத்தில் இருந்து திருப்பூர் சிவன்மலை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருப்பூரில் இருந்து காங்கயம் நோக்கி வந்த வேன், செல்வராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்