கடலூருக்கு மாற்று புறவழி பேருந்து நிலையம்
12/28/2021 4:05:22 AM
கடலூர், டிச. 28: கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி, கடலூரில் துவக்கப்பட வேண்டும். கெடிலம் தென்பெண்ணையாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த ஆறுகளின் நீர்கடத்தும் திறனை அதிகப்படுத்த வேண்டும். கெடிலம் பெண்ணையாற்றில் 2 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டு கரைகளில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். மாற்று புறவழிச்சாலை பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும். கடலூருக்கு மாற்று புறவழி பேருந்து நிலையம் மற்றும் ஆமினி பஸ், அரசு விரைவு பேருந்துக்கு தனி பேருந்து நிலையமும், நகர பேருந்து தனி பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்