காட்டகரம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்
12/25/2021 12:41:25 AM
ஜெயங்கொண்டம்,
டிச.25: காட்டகரம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்
காட்டகாரம் அம்மன்கோயில் திடலில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்.
செல்வதுரை. தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்.ஆறுமுகம். முன்னிலை வகித்தார்.
ஊராட்சிசெயலாளர். பாலகுரு. தீர்மானங்களை வாசித்தார். வரும் 2021-2022ம்
ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கால்நடை
பராமரிப்பு நீர்ப்பாசனம் பொது சுகாதாரம் மகளிர் சிறு குழந்தைகள் மாற்றுத்
திறனாளிகள் மேம்பாடு கல்வி தொழிற்கல்வி குடும்ப நலன் வறுமை ஒழிப்பு திட்டம்
ஆகியவற்றை பற்றி மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வட்டாரவளர்ச்சிதுறை. கண்ணன் வேளாண்மை.துறை பாலாஜி. மின்சாரதுறை.
பாரி.மற்றும்.காட்டகரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், தொடக்க
வேளாண்மை அலுவலர் கலியவரதன். மீன்சுருட்டி போலீஸார் மற்றும்.ஊராட்சி மன்ற.
உறுப்பினர்கள். சுகாதார பனியாளர்கள்.மேல்நீர்தேக்கதொட்டி. இயக்குனர்கள்..
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்