ஆத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
12/21/2021 12:57:38 AM
ஆறுமுகநேரி, டிச. 21: ஆத்தூர் பகுதியில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். ஆத்தூர் எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது நரசன் விளை, தெற்குத் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (36) என்பவரது பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். இதில் அவர் புகையிலைப் பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!