கஞ்சா விற்ற தொழிலாளி கைது
12/6/2021 4:14:58 AM
திருப்பூர், டிச. 6: திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.ஆர் நகர், கள்ளிக்காடு தோட்டம் விநாயகர் கோவில் பின்புறமாக கூலி தொழிலாளி சரவணன் (51) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
மத்திய மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் பரந்தாமன் எம்எல்ஏ மனுக்களை பெற்றார்
ரக்சாபந்தன் விழா
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும்
மாவட்டத்தில் ரூ.1.77 கோடி மானியத்தில் 455 மல்பெரி விவசாயிகள் பயனடைந்தனர்
நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் பெறுவதற்கான கருத்தரங்கம்
மங்கலம் அருகே நல்லம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!