கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் திடீர் சோதனை
12/6/2021 4:13:28 AM
திருப்பூர், டிச. 6: தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் போதை பொருட்களான பான்மசாலா, குட்கா, கஞ்சா போன்றவைகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு செலவு செய்கின்றனர். கடந்த சில நாட்களாக திருப்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை அதிகரிப்பதாக வந்த தகவல்களையடுத்து திருப்பூர் குமரன் நினைவகம் அருகே நேற்று சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு
தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது
மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!