50 பேருக்கு கொரோனா
12/5/2021 12:59:12 PM
திருப்பூர், டிச.5: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 783 ஆக உள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 605 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இது வரை மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-மாக உள்ளது.
மேலும் செய்திகள்
கணவரிடம் ஜீவநாம்சம் பெற்றுத்தரக்கோரி இளம்பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
‘நெஞ்சுக்கு நீதி’ சினிமா பார்த்த அமைச்சர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதியோர்களை பராமரிக்க ஏற்பாடு
85 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,121 பேர் ‘ஆப்சென்ட்’
ஊத்துக்குளியில் இன்று மின்தடை
திருப்பூர் பெரியார் காலனியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார மையம் எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை