உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் உறுதிமொழி ஏற்பு
12/3/2021 12:47:18 AM
திட்டக்குடி, டிச. 3: கடலூர் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், திட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோரின் ஆணைக்கிணங்க திட்டக்குடி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் திட்டக்குடி தலைமை மருத்துவர் (பொ) செல்வேந்திரன், மருத்துவர்கள் பாலமுருகன், ரம்யா, யாசின், பத்மவைஷ்ணவி, ஆனந்தி, சோபானந்தம், கோமதி, விஜய்சங்கர், செவிலியர்கள் நாகராணி, கவிதா, குப்பு, கூட்டு மருத்துவ சிகிச்சை மைய செவிலியர் தபிதாஞானம், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, ஆய்வக நுட்பணர்கள் வேல்முருகன், ஜான்சிராணி, குமார், மருந்து ஆளுநர்கள் தண்டபாணி, சங்கர் முருகானந்தம், உமா உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே நள்ளிரவு விபத்து: செங்கல்சூளையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி பலி
குடிபோதையில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய ஆசாமிகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீசார் கூண்டோடு மாற்றம்
புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்