கடலூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
12/2/2021 4:34:14 AM
கடலூர், டிச. 2: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 64,406 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து 8 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரை 63,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 64 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 728 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் அடங்குவர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு 2 பெண்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பட்டப்பகலில் 25 பவுன் நகை கொள்ளை
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பூட்டிய வீட்டில் 4 பவுன் தாலிச் சரடு, பணம் திருட்டு
சிதம்பரம் வந்த அமைச்சர்களுக்கு நகர்மன்ற தலைவர் உற்சாக வரவேற்பு
புதிய வகுப்பறை கட்டிட பணி
குடிநீர் தட்டுப்பாடு மலை கிராமத்தில் மக்கள் போராட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!