குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
12/2/2021 3:59:30 AM
சாத்தான்குளம், டிச. 2: சாத்தான்குளம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் ஜெயபதி தலைமை வகித்தார். யூனியன் ஆணையாளர் ராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் களபணியாளர் செல்வி பிரான்சிஸ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். கூட்டத்தில் பள்ளி மாணவிகள், குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்பவர்களை கண்டறிவது, குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் வட்டார கல்வி அலுவலக இளநிலை உதவியாளர்கள் காந்த், சுவின் அகஸ்டின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலமேலு, சின்னத்துரை உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், தொண்டு நிறுவன பணியாளர்கள், குழந்தை பாதுக்காப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்