SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஸ்க் அணியாததால் அபராதம் நேற்று ஒரே நாளில் ரூ.85,800 வசூல்

4/14/2021 1:24:21 AM

மதுரை, ஏப்.14: மதுரை மாநகராட்சி சார்பில் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களிடம் தலா ரூ.200 வீதம் நேற்று அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல, மதுரை மேற்கு மண்டலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.16,400, மதுரை வடக்கு மண்டலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.13 ஆயிரம், மதுரை கிழக்கு மண்டலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.20 ஆயிரம், மதுரை தெற்கு மண்டலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.36,400 என அபராதம் வசூலிக்கப்பட்டது. மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.85,800 அபராதம் வசூலிக்கப்பட்டதும், இது மற்ற நாட்களை விட அதிக தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்