SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகில இந்திய டென்னிஸ் போட்டி வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

3/20/2021 5:26:03 AM

திருவள்ளூர், மார்ச் 20: தேசிய அளவிலான 12 வயதிற்குட்பட்ட பெண்கள் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் போட்டியில் சென்னை வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் பயிலும் 6ம் மாணவி ஹரிதா கலந்துகொண்டு 6 - 0, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் அகில இந்திய டென்னிஸ் தரவரிசை போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற மாணவி ஹரிதாயின் சாதனையை பாராட்டி பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்