SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில இறகுபந்து போட்டி நாமக்கல் பண்ணையாளர்கள் வெற்றி

3/16/2021 4:51:14 AM

நாமக்கல், மார்ச் 16: பல்லடத்தில் நடைபெற்ற இறகுபந்து போட்டியில், நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் முதல் பரிசு பெற்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்களுக்கு இடையேயான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இதில், நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர்கள் முரளி, அரவிந்த் ஜோடி முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் மேலாளர் செல்வகுமார் கேடயம் வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்