செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்
3/16/2021 3:36:07 AM
செய்யூர், மார்ச் 16: செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் உட்பட 3 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கணிதாசம்பத் நேற்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரி சீதாவை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோன்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ராஜேஷ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சே.இளையராஜா ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!