SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராலிமலை அருகே வாகனம் மோதி கொத்தனார் பலி

3/7/2021 5:38:26 AM

இலுப்பூர், மார்ச் 6: விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலியானார். விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலுச்சாமி (55). இவர் நேற்று திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு விராலிமலையில் இருந்து பைக்கில் சொந்த ஊருக்கு சென்றார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே வேலுச்சாமி பலியானார். தகவல் கிடைத்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேலுச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்