SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரமக்குடியில் அறிமுக கூட்டம்

3/7/2021 4:38:36 AM

பரமக்குடி, மார்ச் 7: பரமக்குடியில் விஸ்வகர்மா மகாஜன சங்க தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கருத்துரை கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் சிவசண்முகம் பாபுஜி தலைமை வகிக்க, மத்திய சங்க மாநில துணை தலைவர் தங்கராஜ், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரங்கராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பரமக்குடி வழக்கறிஞர் தினகரன், மதுரை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர் தாமோதர்ராஜ் கலந்து கொண்டனர். இதில் நெல்லை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகம், பரமக்குடி தெலுங்கு விஸ்வ பிராமண மகாஜன சபை சமூக நாட்டாமை ராமச்சந்திர பக்தர், காரியஸ்தர் ஜெயபால், மாவட்ட தெலுங்கு விசுவ பிராமண தலைவர் தேவராஜ், பொற்கொல்லர் சேவை சங்க தலைவர் கோபால், கிழக்கு பகுதி தச்சு தொழிலாளர்கள் சங்க தலைவர் மணிஆசாமி, மேற்கு பகுதி சங்க தலைவர் தர்மராஜ், எமனேஸ்வரம் சங்க பொருளாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்