வீட்டிற்கு தீ வைப்பு
3/6/2021 4:01:47 AM
மதுரை, மார்ச் 6: மதுரை அருகே உள்ள விரகனூரை சேர்ந்தவர் குண்டுமலை. இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளியூர் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீடு எரிந்த நிலையில் இருந்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இவர் ஊரில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து குண்டுமலை கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டை எரித்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மதுரை மருத்துவக்கல்லூரி மாணவருக்கு கொரோனா
கொரோனா அலை பரவும் நிலையில் உரிய ஆணை பிறப்பிக்காமல் பள்ளிக்கு வரச்சொல்லலமா? ஆசிரியர் கூட்டணி கண்டனம்
நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மெல்லிசை கலைஞர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் அதிகாரிகள் அலட்சியம் ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை
பாலமேடு பேரூராட்சியில் பஸ்சில் மாஸ்க் அணியாத பயணிகளிடம் அபராதம்
கொரோனா எதிரொலி பூக்கள் விலை வீழ்ச்சி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்