காமயகவுண்டன்பட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு
3/5/2021 2:50:01 AM
கம்பம், மார்ச் 5: காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கே.கே.பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொரோனா காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசங்கள், இரண்டையும் தடுக்கும் வழிமுறைகள், நிலவேம்பு கஷாயத்தின் பயன் பற்றி காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, சுகாதார ஆய்வாளர் அமரேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கம்பம் மூதாட்டி மர்மச்சாவில் திருப்பம் குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
டிஎஸ்பி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்