வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
3/4/2021 3:56:44 AM
காரைக்குடி, மார்ச் 4: காரைக்குடி அருகே கோவிலூரில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மல்லிகா அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது அதில் 12 வெளிநாட்டு மது பாட்டில்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை குன்றக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்