SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

3/4/2021 3:56:38 AM

மானாமதுரை, மார்ச் 4:  நாகர்கோவிலில் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் 16 தங்கப்பதக்கமும். 14 வெள்ளிப் பதக்கமும். 7 வெங்கலப் பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தென்னக ரயில்வேதுறை மூத்த பகுதி பொறியாளர்கள் கடற்கரை தங்கம், பாலமுருகன், ஜோதீஸ் ஜேஈசிக்கல் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

  • 22-04-2021

    22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்