கோடங்கிப்பட்டி அருகே முதியவர் சாவு: போலீசார் விசாரணை
3/3/2021 12:51:24 AM
கரூர், மார்ச்.3: கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி அருகே 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியின்றி கிடப்பதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் இறந்தது யார்? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று
பிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
வெங்கமேடு அருகே வலியால் அவதிப்பட்டவர் தூக்கு போட்டு தற்கொலை
தோகைமலை அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
குளித்தலை நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு
பொதுமக்கள் அச்சம் பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்