1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
2/25/2021 4:33:56 AM
சென்னை: பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(52). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில், பள்ளிக்கரணை காமகோட்டி நகர் 7வது மெயின் ரோட்டில் 3,600 சதுரடி கொண்ட1.5 கோடி மதிப்பு காலி மனை உள்ளது. இங்கு பெயர் விலாசம் தெரியாத சிலர் ‘துளசி ஹாப்பி ஹோம்’ என்ற பெயரில் பேனர் வைத்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து சைதாப்ேபட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் சான்று எடுத்து பார்த்தபோது, என் பெயர் மற்றும் எனது மனைவியும் இணைந்து கிரிபிரசாத் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தது போல் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. என்று கூறியிருந்தார்.புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிபிரசாத், ரகு ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்
மதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி
கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்
இரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்