செல்லாண்டி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா குரும்பபாளையத்தில் 24ம் தேதி நடக்கிறது
2/21/2021 5:02:22 AM
கோவை, பிப். 21: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குரும்பபாளையம் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் 24ம் தேதி நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை நிகழ்ச்சி நடக்கும். அதன்பின் காலை 6.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 7 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் செய்திகள்
கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 21,500 பணியாளர்களுக்கு 14ம் தேதி தேர்தல் பயிற்சி
தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ரயில் மோதி வாலிபர் பலி
திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு விருந்து அளித்தால் கடும் நடவடிக்கை
தொழில்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் விழிப்புணர்வு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!