பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பந்தலூர், கூடலூரில் தனியார் வாகனங்கள் ஸ்டிரைக்
2/17/2021 4:32:16 AM
பந்தலூர், பிப். 17 : பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பந்தலூர் மற்றும் கூடலூரில் தனியார் வாகனங்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆட்டோ, டேக்சி உள்ளிட்ட தனியார் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், டேக்சி, ஜீப் டிரைவர்கள் நேற்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை வாகனங்களை இயக்காமல் நிறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவசர தேவைக்காக ஒரு சில வாகனங்கள் மட்டும் இயங்கின. இதனால் பந்தலூர் பஜார் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...