புதுகையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
1/28/2021 4:22:59 AM
புதுக்கோட்டை, ஜன. 28: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டததில் விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் அடக்குமுறையை ஏவக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
கொரோனாவை தடுப்போம் ஓவிய போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா
பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன்நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
கண்ணனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.63 லட்சம் வசூல்
இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!