தீ விபத்தில் வைக்கோல் எரிந்து சாம்பல்
1/28/2021 4:22:39 AM
பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி அருகே உள்ள ஆதினிபட்டியை சேர்ந்தவர் சின்னையா அகிலாண்டம். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் வயலில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்து வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீப்பற்றி எரிந்த வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
மேலும் செய்திகள்
கோடை வெயிலில் இருந்து பறவைகளை காப்பாற்ற வீட்டு மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
விராலிமலை அருகே வாகனம் மோதி கொத்தனார் பலி
தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
அதிகாரிகள் எச்சரிக்கை திருமயம் அருகே லாரி- சுற்றுலா வேன் மோதல்: 13 பேர் காயம்
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஓவிய திருவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா