SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தின விழா கொண்டாட்டம்

1/28/2021 3:48:49 AM

சேலம், ஜன.28: 72வது குடியரசு தின விழா விநாயகா மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக 11வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை, துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டார். பின்னர் தேசிய கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு கட்டுரை வாசித்தல், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. துறை மாணவர்கள் ஒன்றாக இணைந்து, இந்திய வரைபட அமைப்பை உருவாக்கி, நடுவில் தேசிய கொடி அமைப்பினை கையில் ஏந்தி தேசப்பற்றை பறைசாற்றினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.தனசேகர் வர்ஷின், சரண்யா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.   ...

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்